பிரித்தானிய பெண்ணின் மனு நிராகரிப்பு!

பிரித்தானிய பெண் கெய்லி பிரேசர், தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை, உயர்நீதிமன்றம் 5இலட்சம் ரூபாய் சட்டச்செலவுடன் தள்ளுபடி செய்துள்ளது. இலங்கையில் இருந்து தம்மை நாடுகடத்துவதற்கு, அதிகாரிகள் எடுத்துள்ள முடிவை சவாலுக்கு உட்படுத்தி பிரித்தானிய பெண் மனு தாக்கல் செய்திருந்தார். பிரித்தானிய பெண் மீது குற்றம் கடந்த ஆண்டு காலிமுகத்திடல் போராட்டத்தின்போது, சமூக ஊடகங்களில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை ஆவணப்படுத்தி வந்ததாக பிரித்தானிய பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தன்னிச்சையான … Continue reading பிரித்தானிய பெண்ணின் மனு நிராகரிப்பு!